தபால் ஓட்டு

img

தபால் ஓட்டு நடைமுறையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மாற்றம் ஏன்? மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

தபால் ஓட்டு பதிவு செய்து பாதுகாப்பாக வைக்கும் நடைமுறையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஆட்சேபத்தை பதிவு செய்து, நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.